தலைப்பாளை
தென்னை முதலியவற்றில் வரும் முதல் பாளை மகளிர் தலையணிவகை
Topic
Tamil Wiktionary
தலைப்பாளை
- தென்னை முதலியவற்றில் வரும் முதல் பாளை
- மகளிர் தலையணிவகை
Tamil Moli Akarathi (1928)
தலைப்பாளை (talaippāḷai)
- தலைப்பாவினோருறுப்பு
தலைப்பாளை (talaippāḷai)
- தொய்யகம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தலைப்பாளை (talai-p-pāḷai) — noun
- +
- First spathe of the coconut and other palm trees; தென்னை முதலியவற்றில் முதலில்வரும் பாளை
- A kind of head-ornament for women; மகளிர் தலையணிவகை. சிகை நடுவில் தலைப்பாளை நான்று (சீவக. 2731, உரை)
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தலைப்பாளை
- தென்னை முதலியவற்றில் வரும் முதல் பாளை
- மகளிர் தலையணிவகை