தலைப்பிள்ளை
Tamil Wiktionary
தலைப்பிள்ளை — பெயர்ச்சொல் (Noun)
- முதற்பிள்ளை, தலைச்சன்
Tamil Moli Akarathi (1928)
தலைப்பிள்ளை (talaippiḷḷai)
- முதற்பிள்ளை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தலைப்பிள்ளை (talai-p-piḷḷai) — noun
- See தலைச்சன். தனித்தலைவன் றலைப்பிள்ளை நானே (அருட்பா. vi, திருமு. தான்பெற்றபேறு, 18).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)