தலைமகன்
eldest son
Tamil Moli Akarathi (1928)
தலைமகன் (talaimakaṉ)
- அதிகாரி, சாதிமான், நாய கன், பெருமையிற்சிறந்தோன், மு தற்புத்திரன், வீரன்
தலைமகன் (talaimakaṉ)
- புருடன்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தலைமகன் (talai-makaṉ) — noun
- +
- Gentleman, lord, king; தலைவன். தலைமக னுரைத் தது (மணி. 3, 97)
- (Akap.) Hero of a love-poem; அகப்பொருட்டலைவன்
- Husband; கணவன். பூப்பின்கட்சாராத் தலைமகனும் (திரிகடு. 17)
- Eldest son; மூத்தமகன்