தலைமகள்
The head girl
Tamil Moli Akarathi (1928)
தலைமகள் (talaimakaḷ)
- தலைவி, மனைவி, முதற்புத்திரி
தலைமகள் (talaimakaḷ)
- தலைவி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தலைமகள் (talai-makaḷ) — noun
- +
- Eldest daughter; மூத்தபெண்
- Lady, matron; எசமானி. (W.)
- (Akap.) Heroine of a love-poem; அகப்பொருட்டலைவி. தலைமகள் கற்பினொடு மாறுகொள்ளாமையும் (இறை. 14, 93, உரை)
- Wife; மனைவி. (W.)