தலைமாடு
head off
Tamil Moli Akarathi (1928)
தலைமாடு (talaimāṭu)
- தலைப்புறம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தலைமாடு (talai-māṭu) — noun
- +
- Head of a bed; தலைப்பக்கம்
- Distance; தூரவளவு. ஏரை இரண்டுகாணித் தலைமாட்டிலே ஒட்டினேன்
- End, side, as of land; பக்கம். மேலைத்தலைமாட் டின் எல்லை. Loc