தலைமுறை
generation
Tamil Moli Akarathi (1928)
தலைமுறை (talaimuṟai)
- ஒருவரிரந்து வாழுங்காலம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தலைமுறை (talai-muṟai) — noun
- +. Generation, lineal descent; பரம்பரை. இவன் வழியாய் வரு மெட்டாந் தலைமுறையில் (பிரமோத். 5, 38).
IndoWordNet
தலைமுறை — noun
- ஒருவர் பிறந்து வளர்ந்து மற்றுமொரு சந்ததியை உருவாக்கும் வரை உள்ள இருபத்தைந்து அல்லது முப்பது ஆண்டு காலப் பகுதி.
இடம் ஸ்தானம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தலைமுறை
- பரம்பரை
- ஒருவர் இருந்து வாழும் காலம்