ஒரு செய்தித்தாள் அல்லது இதழ் ஒரு குறிப்பிட்ட செய்தி அல்லது பிரச்சனை குறித்து அதன் ஆசிரியர் அல்லது ஆசிரியர் குழுவினரின் கருத்துகளைத் தெரிவித்து வெளியிடும் தலைப்புக் கட்டுரை editorial
editorial
Tamil Wiktionary
தலையங்கம் — பெயர்ச்சொல் (Noun)
ஒரு செய்தித்தாள் அல்லது இதழ் ஒரு குறிப்பிட்ட செய்தி அல்லது பிரச்சனை குறித்து அதன் ஆசிரியர் அல்லது ஆசிரியர் குழுவினரின் கருத்துகளைத் தெரிவித்து வெளியிடும் தலைப்புக் கட்டுரை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தலையங்கம் (talai-y-aṅkam) — noun
+. Mod
Leader, leading article; பத்திரிகையின் முகப்பில் பத்திராதிபர் எழுதுங் கட்டுரை
Headline; சமாசாரபத்திரிகையின் தலைப்பில் செய்திகளை எடுத் துக்காட்டுஞ் சுருக்கவாசகம்