தலையாய

மிக முக்கியமான ஆங்கிலம் - foremost, topmost, first and foremost தாய் தந்தையரின் தலையாய கடமை குழந்தைகளை நாட்டின் பொறுப்புள்ள குடிமக்களாக வளர்ப்பது (The foremost responsibility of the parents is to bring up their children as responsible citizens)

Chief

Tamil Wiktionary

தலையாய — உரிச்சொல் (Adjective)
  1. மிக முக்கியமான