தலையாரி

Leader

Tamil Moli Akarathi (1928)

தலையாரி (talaiyāri)
  1. காவற்காரன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தலையாரி (talai-y-āri) — noun
  1. prob. தலை-மை + ஆர்-. [T. K. talāri, M. talayāḷi.] Village-watchman; one of the menial servants of a village, whose duty includes giving information of offences, guiding travellers, etc.; கிராமக் காவற்காரன். (G. Tj. D. I, 208.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தலையாரி
  1. ஊர்க்காவற்காரன்