தலையிடி

intervene

Tamil Moli Akarathi (1928)

தலையிடி (talaiyiṭi)
  1. தலைக்குத்து

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தலையிடி (talai-y-iṭi) — noun
  1. +. Headache; தலைவலி. பொன்றிணி கழற்கான்மைந்தன் றலையிடி பொருந்திப்பட்டான் (உபதேசகா. சிவத்துரோ. 476).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தலையிடி
  1. தலைவலி