தலையெடுத்தல்

சீவனகாரிய முதலியன தொடங்குதல் மயிர்வெட்டுதல் தலைமழித்தல்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன

intervention

Tamil Wiktionary

தலையெடுத்தல்
  1. சீவனகாரிய முதலியன தொடங்குதல்
  2. மயிர்வெட்டுதல்
  3. தலைமழித்தல்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன

Tamil Moli Akarathi (1928)

தலையெடுத்தல் (talaiyeṭuttal)
  1. ஆட்படுதல், தலைநிமிர்தல்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தலையெடுத்தல்
  1. தலை நிமிர்தல்
  2. வெளித்தெரி தல்
  3. வளர்ச்சியடைதல்
  4. உற்பத்தியாதல்
  5. இழந்த நிலையைத் திரும்ப அடைதல்
  6. நீக்கு குல்