தலைவலி
Tamil Moli Akarathi (1928)
தலைவலி (talaivali)
- தலைக்குத்து
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தலைவலி (talai-vali) — noun
- +
- Headache, Cephalagis; தலைநோவு. தலைவலி மருத் தீடு காமாலை (திருப்பு. 153)
- Facial neuralgia, Myalgia; முகத்திலுள்ள நரம்புநோவு
- Painful task or labour; தொந்தரவு. தலைவலியான காரியம்
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தலைவலி
- தலைநோவு
- முகத்திலுள்ள நரம்பு நோவு
- தொந்தரவு