தலைவாசல்
வீடு, ஊர் முதலியவற்றின் நுழைவாயில்/முதல் வாசல் கதவின் மேல்நிலை தமிழகத்தின் ஒரு தேர்தல் தொகுதி.
main gate, front door, as of a city, house
Tamil Wiktionary
தலைவாசல் — பெயர்ச்சொல் (Noun)
- வீடு
- ஊர் முதலியவற்றின் நுழைவாயில்/முதல் வாசல்
- கதவின் மேல்நிலை
- தமிழகத்தின் ஒரு தேர்தல் தொகுதி.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தலைவாசல் (talai-vācal) — noun
- +. See தலைவாயில். பகைவர் பொறுத்தலாற்றாத போரினை யுடைய தலைவாசலிலே (மலைபடு. 529, உரை).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தலைவாசல்
- காண்க: தலைவாயில்