தலைவாழையிலை

File:Baby banana tree developing the first leaf.JPG மடல் விரியும் இலை. File:Bathsheba, Barbados 34.jpg மடல் விரிந்த இலை. File:Lunch from Karnataka on a plantain leaf.jpg தலைவாழையிலையை உணவுக்காகப் போடவேண்டிய முறை.

plantain

Tamil Wiktionary

தலைவாழையிலை
  1. * (பெ) போனகக்குருத்து

[object Object]

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தலைவாழையிலை (talai-vāḻai-y-ilai) — noun
  1. +. Plantain leaf with pointed end; நுனியோடு கூடிய வாழையிலை.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தலைவாழையிலை
  1. நுனியோடு கூடிய வாழை இலை