தவ்வை

penance

Winslow (1862)

தவ்வை (tavvai) — noun
  1. Elder sister, அக்காள்
  2. The goddess of misfortune, as the elder sister of Lukshmi, மூதேவி
  3. A nurse. a foster mother, செவிலித்தாய். Compare அவ்வை. (p.)

Fabricius (1972)

தவ்வை — noun
  1. elder sister, அக்காள்
  2. the goddess of misfortune, மூதேவி
  3. a nurse, a foster-mother, செவிலித் தாய்

Tamil Moli Akarathi (1928)

தவ்வை (tavvai)
  1. அக்காள், செவிலித்தாய் மூதேவி
தவ்வை (tavvai)
  1. அக்காள், செவிலித்தாய், மூதேவி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தவ்வை (tavvai) — noun
  1. Mother; தாய். பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு (சிலப். 15, 80)
  2. Elder sister; தமக்கை. தாரை தவ்வை தன்னொடு கூடிய (மணி. 7, 104)
  3. Goddess of Misfortune, as the elder sister of Lakṣmī; [இலக்குமியின் மூத்தாள்] மூதேவி. (சூடா.) செய்யவ டவ்வையைக் காட்டிவிடும் (குறள், 167)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தவ்வை
  1. தாய்
  2. தமக்கை
  3. மூதேவி