தாடகை

Tadakai

Winslow (1862)

தாடகை (tāṭakai) — noun
  1. [in mythol.] A Rakshasa female, a savage, ஓரரக்கி
  2. (fig.) A bold, immodest woman, மானங்கெட்டவள்
  • தாடகைத்தனம் — Immodesty in a female. (c.)
  • தாடகைவதைப்படலம் — A chapter in Ramayanam.

Tamil Moli Akarathi (1928)

தாடகை (tāṭakai)
  1. ஓரரக்கி, மானங்கெட்டவள்
  2. மாரீசன்தாய்
  3. இவ்விராக்ஷசியை இரா மன் விஸ்வாமித்திரரோடு யாகங்காக் கச் சென்றபோது வழியிலே கொன் றொழித்தான்
  4. இவன் சுகேதனென் னும் யக்ஷன்மகள் ஆயிரம் யானைப் பலமுடையவள்
  5. இவள் ஒருகாலத் தில் அகஸ்தியர் ஆச்சிரமத்திற்சென் று அவரைப் பயமுறுத்த, அவர், சி னந்து நீயும் உன் புத்திரரும் இரா க்ஷசாமிசம் பெறுக வென்று சபிக் கப்பட்டவள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தாடகை (tāṭakai) — noun
  1. A female Rākṣasī slain by Rāma; இராமனாற் கொல்லப் பெற்ற ஓர் அரக்கி. தாடகைவதைப்படலம். (கம்பரா.)

IndoWordNet

தாடகை — noun
  1. இராமாயணத்தில் வர்ணிக்கப்படும் ஒரு இராட்சசி

ராட்சசி அரக்கி ராக்ஷசி