மூன்று உருளை வாகனம் தானம் செய்பவர், நன்கொடையாளர், தானர் - auto
place
Tamil Wiktionary
தானி — பெயர்ச்சொல் (Noun)
மூன்று உருளை வாகனம்
தானம் செய்பவர், நன்கொடையாளர், தானர்
[object Object]
Winslow (1862)
தானி (tāṉi) — noun
That which is in a place, the occupant, inhabitant, தானத்திலுள்ளது; [ex ஸ்தானம்.]
What has or contains; used in composition, as இராசதாளி. (Sa. Dhánee.)
தானியாகுபெயர் — A figure of speech in which the name of the occupier, is applied to the place or thing occupied, as விளக்குமுறிந்தது, the lamp is broken, that is, the frame, it being used for the light.
Fabricius (1972)
தானி — noun
that which is in a place, the occupant, ஸ்தானத்திலுள்ளது
(in comb.) that which contains (as in இராசதானி.)
Tamil Moli Akarathi (1928)
தானி (tāṉi)
இருப்பிடம்,தானத்திலுள்ளது, பண்டசாலை
தானி (tāṉi)
தானத்தையுடையது
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தானி¹ (tāṉi) — noun
That which occupies a place; இடத்திலிருப்பது. பொருண் முத லாறோ டளவைசொற் றானி (நன். 290).