தாமோதரன்

இறைவனான கண்ணன் இந்து ஆண்களின் பெயர்களுள் ஒன்று Lord Krishna, a Hindu God.

Damodaran

Tamil Wiktionary

தாமோதரன்
  1. இறைவனான கண்ணன்
  2. இந்து ஆண்களின் பெயர்களுள் ஒன்று

Winslow (1862)

தாமோதரன் (tāmōtaraṉ) — noun
  1. Vishnu, அசோதை, his foster-mother having in vain passed the folds of a rope round him, when a child, to keep him in confinement, விஷ்ணு; [ex தாமம் et உதரம், belly.]
  2. (R.) A tortoise, ஆமை

Fabricius (1972)

தாமோதரன் — noun
  1. (தாமம் rope+உதரம் belly) Vishnu, Yasodah, his foster- mother having once tied him to a mortar with a rope round his waist (belly) to keep him in confinement
  2. a tortoise, ஆமை

Tamil Moli Akarathi (1928)

தாமோதரன் (tāmōtaraṉ)
  1. ஆமை,விட்டுணு, அசோ தையால் உதரத்தில் கயறுகொண்ட உரலோடுகட்டப்பட்ட கிருஷ்ணன்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தாமோதரன் (tāmōtaraṉ) — noun
  1. Kṛṣṇa; கிருஷ்ணன். மதுசூதனன் தாமோதரன் (திவ். இயற். திருவிருத். 49).

IndoWordNet

தாமோதரன் — noun
  1. ஒரு ஜைன தீர்த்தகர்

தீர்த்தகர்