தாயகம்

தாய்நாடு ஒன்று தோன்றிய இடம் அடைக்கலம்

motherland place of origin support; shelter; place of refuge

Tamil Wiktionary

தாயகம்
  1. தாய்நாடு
  2. ஒன்று தோன்றிய இடம்
  3. அடைக்கலம்
  4. ஈகைக் குணம்

Winslow (1862)

தாயகம் (tāyakam) — noun
  1. Being liberal, munificent, ஈகையுடைமை. W. p. 405. DAYAKA. சகலருக்கும்தாயகமாயிருக்கிறார். He is hospitable to every one.

Fabricius (1972)

தாயகம் — noun
  1. being liberal, munificent, ஈகையுடைமை.
  • தாயகன் — a liberal man, a hospitable person; 2. a guardian or protector.
  • அவர் சகலருக்கும் தாயகமாயிருக்கிறார் — he is hospitable to all.

Tamil Moli Akarathi (1928)

தாயகம் (tāyakam)
  1. ஈகையுடைமை

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தாயகம் (tāy-akam) — noun
  1. +. Support; shelter; place of refuge; அடைக்கலம். இது வன்றித் தாயகம் வேறில்லை யில்லை (தாயு. ஆகார. 11).