தாயார்
இறைவி (வைணவம்) அம்மன் (வைணவம்) Goddess (Vaishnavam)
mother
Tamil Moli Akarathi (1928)
தாயார் (tāyār)
- 5- பாராட்டுந்தாய், ஊட்டுந் தாய், முலைத்தாய், கைத்தாய், செவி லித்தாய் அன்றியுமரசன்றேவி, கு ருவின்றேவி, அன்னன்தேவி தன் றேவியைய யீன்றாள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தாயார் (tāyār) — noun
- < தாய்
- Mother; அன்னை. பயந்த தாயாரு மிறந்ததற்பின் (பெரியபு. திருநாவுக். 29)
- Lakṣmī, as mother; திருமகள். தாயார் ஸந்நிதி. Vaiṣṇ