தாய்மை
Motherhood
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தாய்மை
(tāymai) — noun
Motherhood, motherliness; தாயாந் தன்மை. தாய்மையுந் தவமும் வாய்மையு நோக்கி (பெருங். உஞ்சைக். 46, 120).
IndoWordNet
தாய்மை
— noun
குழந்தை பெறும் நிலை
கருவுருதல்
கர்பமடைதல்
தன்மை
சொல் அகராதி
சொல் தேடு