தாராபதி
Dharapati
Tamil Moli Akarathi (1928)
தாராபதி (tārāpati)
- சந்திரன், வியாழம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தாராபதி (tārā-pati) — noun
- < tārā +
- Moon, as the lord of the stars; [நட்சத்திர நாதன்] சந் திரன். (சூடா.)
- Jupiter, as husband of Tārai; தாரையின் கணவனான வியாழபகவான். (சங். அக.)
IndoWordNet
தாராபதி — noun
- ஸ்ரீராமனின் நண்பனும் இராம - இராவண யுத்தத்தில் இராமனுக்கு மிகவும் உதவியாக இருந்த வானகர்களின் ராஜா
சுக்ரீவன் தாராநாதன் ஹரிஷா