தாழ்வு

* - - இழிவு; இழிவு செய்தல். - humility, degradation, depth, as of pit இந்தி - अपमान

depth, as of a pit inferiority, lowness, meanness, baseness shortness

Tamil Wiktionary

தாழ்வு — பெயர்ச்சொல் (Noun)
  1. * - - இழிவு; இழிவு செய்தல்.

[object Object]

Winslow (1862)

தாழ்வு (tāḻvu) — noun
  1. noun. Lowness; depth of a pit, water, &c., பள்ளம்
  2. Hanging, pendent, சாய்வு
  3. Degradation, defect, &c., used in all the meanings of தாழ்ச்சி. நீசெய்ததிலேதாழ்வில்லை. There is no defect in what you have done
  • மரியாதைத்தாழ்வு–சங்கைத்தாழ்வு — dishoner.

Fabricius (1972)

தாழ்வு — noun
  1. lowness, depth of a pit etc. பள்ளம். For other meanings see தாழ்ச்சி

Tamil Moli Akarathi (1928)

தாழ்வு (tāḻvu)
  1. கீழ்மைக்குறைவு, சாய்வு, தவறு, பள்ளம்
தாழ்வு (tāḻvu)
  1. அகப்பு, அதம், இழிபு, குண்டு சாய்வு, தஞ்சம், தண்மை, தூங்கல், வட்டம்
தாழ்வு (tāḻvu)
  1. ஈனம், பள்ளம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தாழ்வு (tāḻvu) — noun
  1. < id
  2. Depth, as of a pit; பள்ளம். (உரி. நி.)
  3. Shortness; குறுமை. தாழ்வினொச்சி (அகநா. 23)
  4. Degradation; அவமானம்
  5. Fault, defect; குற்றம். தாழ்வி லூக்கமொடு (பு. வெ. 10, 5, கொளு)
  6. Hanging, pendant; தொங்கல். (W.)
  7. Poverty; வறுமை. நன்றிக்கட் டங்கியான் றாழ்வு (குறள், 117)
  8. Foot, as of a mountain; அடிவாரம். வெள்ளி மால்வரைத் தாழ்வதில் (சீவக. 1771)
  9. Resting-place, abode; தங்குமிடம். தன்குடங்கை நீரேற் றான் றாழ்வு (திவ். இயற். 3, 62)
  10. Self-control, modesty; அடக்கம். தாழ்வின்றிக் கொன்னே வெகுளி பெருக்கலும் (திரிகடு. 38)
  11. Distress; துன்பம். என் றாழ்வுகெடத் தேற்றாய் (திருவிளை. பழியஞ்சி. 32)
  12. Prostration in worship; வணக்கம். தாழ்வுற் றிடுவோ ருமைசங்கரனை (கந்தபு. தெய்வ. 220)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தாழ்வு
  1. பள்ளம்
  2. குறுமை
  3. அவமானம்
  4. குற்றம்
  5. தொங்கல்
  6. மலையடிவாரம்
  7. தங்குமிடம்