தாவணி

(பெ) - சிறு பெண்கள் குறிப்பாக பதின்ம வயதுப் பெண்கள் சட்டைமேல் அணியும் மேலாடை;மேலாக்கு; மாராப்பு - half-sari - A piece of cloth worn generally by girls over their petticoats.

Scarf