தி
ஓர் உயிர்மெய்யெழுத்து(த்+இ) ஈர் எழுத்து ஒருமொழி combination of the vowel and consonant (த்+இ)
The
Tamil Wiktionary
தி
- ஓர் உயிர்மெய்யெழுத்து(த்+இ)
- ஈர் எழுத்து ஒருமொழி
Winslow (1862)
தி (ti)
- letter compounded of த் and இ.
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தி¹ (ti)
- The compound of த் and இ.
தி² (ti) — part
- cf. Pkt. ittiyā. A feminine suffix as in orutti, kuṟatti; ஒரு பெண்பால்விகுதி. (வீரசோ. தத்தித. 5).
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தி
- ஓர் உயிர்மெய்யெழுத்து (த் இ)