திசையோனி
கொடி , புகை , சிங்கம் , நாய் , இடபம் , கழுதை , யானை , காகம் என்னும் எண்திசைக் குறிகள்
Vector
Tamil Wiktionary
திசையோனி
- கொடி
- புகை
- சிங்கம்
- நாய்
- இடபம்
- கழுதை
- யானை
- காகம் என்னும் எண்திசைக் குறிகள்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
திசையோனி (ticai-yōṉi) — noun
- +. Signs of the regents of the eight quarters, viz., koṭi, pukai, ciṅkam, nāy, iṭapam, kaḻutai, yāṉai, kākam; கொடி, புகை, சிங்கம், நாய், இடபம், கழுதை, யானை, காகம் என்ற எண்டிசைக் குறிகள். (பிங்.)