திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அம்மாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார்.
tithi, lunar day ceremony in honor of a deceased person on the anniversary of their death steadfastness, stability, permanence
Tamil Wiktionary
திதி — பெயர்ச்சொல் (Noun)
திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அம்மாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார்.
Winslow (1862)
திதி (titi) — noun
A phasis of the moon, or lunar day of different lengths, of which there are fifteen in the increase, and the same in the decrease of the moon. W. p. 376. TITHI. They are
பிரதமை. துதியை or விதியை
திரிதியை
சதுர்த்தி
பஞ்சமி
சஷ்டி
சத்தமி
அஷ்டமி
நவமி
தசமி
ஏகாதசி
துவாதசி
திரையோதசி
சதுர்த்தசி
பௌர்ணிமி, full moon, or அமாவாசியை, new moon. The days from the new to the full to the new are பகுளம்
Anniversary of the death of a parent, elder brother, &c., சிராத்தம். (c.)
One of the wives of the Rishi Casyapa, and mother of the Daityas or திதிமைந்தர், one of the two classes of foes to the gods, தைத்தியர்தாய். W. p. 408. DITI. திதிவாரநட்சத்திரயோககரணங்கள். The five parts of a Hindu calendar. See பஞ்சாங்கம்
திதிகொடுக்க–திதிபண்ண — To give alms on the anniversary of the death of near relatives for their benefit.
திதிகொள்ள — To make choice of one of two lunar days for fasting, funeral rites, &c., when they both occur on the same solar day.
திதிட்சயம் — Day of new moon, அமாவாசியை. W. p. 376. TITHIKSHAYA.
திதிநாடி — Duration of an eclipse in Nalikas, &c., கிரகணகாலம்.
திதிநிச்சயம்–திதிநியாதம் — The determining of an appropriate tithi for any particular ceremony.
திதித்திரயம் — The lunar days occurring in the same day of twenty-four hours.
திதி (titi)
, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, v. a. To preserve; to sustain and carry forward the operations of nature, நிலைப்படுத்த.
Fabricius (1972)
திதி — noun
a phasis of the moon, a lunar day
anniversary of the death of a parent or other near relation, சிராத் தம்
same as ஸ்திதி
one of the wives of Kasyapa Rishi and mother of the Daityas தைத்தியர் தாய்
திதிசர்–திதிசுதர் திதிமைந்தர்–திதி — Asuras, the sons of , one of the wives of Kasyapa.
திதிவார நட்சத்திரயோக கரணங்கள் — the five parts of a Hindu calender.
திதி–திவசம்–கொடுக்க–பண்ண — to give alms on the anniversary of the death of near relatives.
திதிட்சயம்–திதிக்ஷயம்–அமாவாசை — the day of newmoon, .
திதித்துவயம் — the occurrance of two on one solar day, in each of which ceremonies for the dead may be performed.
Wealth; good circumstances; சம்பத்து. அவனுக்கு நல்ல திதியிருக்கிறது. (W.)
Honour, dignity; கவுரவம். (W.)
Existence; இருப்பு. செனனதிதி மரணங்கள். (W.)
திதி⁵ (titi) — noun
The wife of Kāšyapa and mother of Asuras and Maruts; காசியபன் மனைவியும் அசுரர் மருத்துக்கள் இவர்களின் தாயு மாகியவள். மைக்கருங்கட் டிதி யென்பாள் (கம்பரா. சடாயு. 25).
IndoWordNet
திதி — noun
ஒரு மாமனிதர் இறந்த பின்பு அவருடைய குணங்கள் மற்றும் புகழை வர்ணனை செய்யும் நாள்
திதி — noun
முஸ்லீம்களில் ஒருவர் இறந்தால் மூன்றாவது நாள் நடைபெறுகிற செயல்