தின்பண்டம்

Tamil Wiktionary

தின்பண்டம்
  1. உணவுப் பொருள்
  2. பழம்
  3. இனிப்பு
  4. காரம் முதலிய சிற்றுண்டி வகைகள்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தின்பண்டம் (tiṉ-paṇṭam) — noun
  1. Eatables; உணவுப் பொருள்
  2. Sweetmeat, confection; பண்ணி காரம். Loc

IndoWordNet

தின்பண்டம் — noun
  1. ஒரு வித இனிப்பு தின்பண்டம்