திமிசு
காண்க : திமிசம் நிலத்தை இறுகப் பண்ணி மட்டஞ்செய்யுங் கட்டை
Thimisu
Tamil Wiktionary
திமிசு
- காண்க : திமிசம்
- நிலத்தை இறுகப் பண்ணி மட்டஞ்செய்யுங் கட்டை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
திமிசு¹ (timicu) — noun
- cf. tiniša. East Indian kino. See வேங்கை. சாரலந் திமிசிடைச் சந்தனத் தழைவயின் (சீவக. 1901).
திமிசு² (timicu) — noun
- dimisa. Rammer; இளகிய தரையைக் கெட்டிக்குங் கட்டை. Madr.