திமிலர்
Tamil Wiktionary
திமிலர்
- நெய்தல்நில மக்கள்
Winslow (1862)
திமிலர் (timilar) — noun
- Fishermen, inhabitants of maritime districts, நெய்தநிலமாக்கள். (சது.)
- A caste of fishermen, மீன்காரர்
Fabricius (1972)
திமிலர் — noun
- fishermen, inhabitants of maritime districts
- a caste of fishermen
Tamil Moli Akarathi (1928)
திமிலர் (timilar)
- நெய்தனிலமாக்கள், மீன்காரர்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
திமிலர் (timilar) — noun
- Fishermen, inhabitants of the maritime tract; நெய்தனில மாக்கள். பாய்திமிலர் வலையோடு மீன்வாரி (தேவா. 532, 2).