திமில்வாழ்நர்

படகினால் வாழ்க்கை நடத்துபவராகிய செம்படவர்

A resident of Thimil

Tamil Wiktionary

திமில்வாழ்நர்
  1. படகினால் வாழ்க்கை நடத்துபவராகிய செம்படவர்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

திமில்வாழ்நர் (timil-vāḻnar) — noun
  1. Fishermen, as boatmen; [படகுக்காரர்] செம் படவர். திமில்வாழ்நர் சீறூர்க்கே (சிலப். 7, 11, 'கய லெழுதி').