திரிபு

Strain

Winslow (1862)

திரிபு (tiripu)
  1. noun. See திரி, v. n.

Tamil Moli Akarathi (1928)

திரிபு (tiripu)
  1. முத்திவிக்கின்மூன்றினொன்று, வேறுபாடு, தகரம்
திரிபு (tiripu)
  1. வினையெச்சம், வேறுபாடு

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

திரிபு (tiripu) — noun
  1. < திரி¹-
  2. Change, alteration; வேறுபாடு. குறிதிரி பறியா வறிவனை (கலித். 39, 46)
  3. (Gram.) Change in sandhi, as tōṉṟal, tirital, keṭutal; தோன்றல், திரிதல், கெடுதல் என்ற புணர்ச்சிவிகாரம். (தொல். எழுத். 109, உரை.)
  4. Perverted understanding, as an obstacle to salvation; முத்திக்கு இடையூறாய் நிற்கும் விபரீத வுணர்வு. (சைவச. ஆசா. 41.)
  5. Stanza whose initial letters excepting the first are identical in each line, opp. to yamakam; முதலெழுத்தொழிய இரண்டு முதலான எழுத்துக்கள் அடிதோறும் ஒத்திருக் கையிற் பொருள் வேறுபடப்பாடுஞ் செய்யுள்

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

திரிபு
  1. வேறுபாடு
  2. செய்யுள்வகை
  3. தோன்றல்,