இராமேசுரத்துக் கருகில்சுப்பிரமணி யம் பிரதான ஸ்தலங்களி னொன்று
பாண்டி நாட்டிலே சமுத்திரதீரத் துள்ளது
சுவாமிசுப்பிரமணியர்; அம் மை வள்ளியம்மை தெய்வானை
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
திருச்செந்தூர் (tiru-c-centūr) — noun
+. Trichendur, a Skanda shrine in Tinnevelly District, one of six patai-viṭu, q. v.; திருநெல் வேலி ஜில்லாவிலுள்ளதும் முருகக்கடவுள் ஆறு படை வீடுகளில் ஒன்றுமான தலம்.
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
திருச்செந்தூர்
திருநெல்வேலி மாவட்டத்தி லுள்ளதும் முருகக்கடவுள் ஆறுபடை. வீடுகளில் ஒன்றுமான தலம்