திருமால்

(திரு+மால்) இறைவன் திருமால் இந்தியாவில் தோன்றி வளர்ந்த திருமாலியம் அல்லது வைணவம் என்னும் மதத்தின் முதன்மையான கடவுள்; ஆண்கடவுள். இந்து மதத்தில் மும்மூர்த்திகள் எனப்படும் மூன்று ஆண் கடவுள்களுள் ஒருவர் (மற்றவர்கள் சிவன், பிரமன்). உலகைக் காக்கும் தொழிலினைச் செய்பவர். இவருடைய பத்தினியே திருமகள் என்று போற்றப்படும் மகாலட்சுமி.

Thirumal (a title of Vishnu or Krishna as god of the Mullai landscape)