திருமை

ஆங்கில உச்சரிப்பு - tirumai Beauty திருமை பெற்றதொரு தேரினை நல்கி (கந்தபு. முதனாட் பானு. 35).

Mr

Tamil Wiktionary

திருமை
  1. அழகு.
  2. #

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

திருமை (tirumai) — noun
  1. Beauty; அழகு. திருமை பெற்றதொரு தேரினை நல்கி (கந்தபு. முதனாட்பானு. 35).

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

திருமை
  1. அழகு