திருவடி

திரு + அடி திருவடி--பொருள் 1 முதல் 6 வரை திரு + வடு திருவடி--பொருள் 7 க்கு prob.திருகு- பொருள் 8 க்கு

Thiruvadi

Tamil Wiktionary

திருவடி
  1. சீபாதம்
  2. சுவாமி
  3. முனிவர்
  4. அனுமான் * [திருமாலின் பாதஸ்தானமாயுள்ளவர்]
  5. கருடன் * [திருமாலின் பாதஸ்தானமாயுள்ளவர்]]
  6. திருவிதாங்கூர் அரசர்
  7. நோவில்லாத புண்
  8. கோமாளி விகடம்

Winslow (1862)

திருவடி (tiruvaṭi) — noun
  1. [prov. in combin.] Tricks of a buffoon, திருவன்தந்திரம்
  2. An indolent sore, ஆறாப்புண்
  3. See திரு
  • திருவடிராச்சியம் — Anarchy, want of government; a society without law or justice, முறைகெட்டஇராச்சியம்.

Fabricius (1972)

திருவடி — noun
  1. the tricks of a buffoon, திரு வன் தந்திரம்
  2. an indolent sore, ஆறாப்புண்
  3. see under திரு

Tamil Moli Akarathi (1928)

திருவடி (tiruvaṭi)
  1. ஆறாப்புண், திவ்வியபாதம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

திருவடி¹ (tiru-v-aṭi) — noun
  1. < திரு + அடி
  2. Sacred feet, as of a deity, saint, etc.; சீபாதம். திருவடி யென் றலைமேல் வைத்தார் (தேவா.. 415, 1)
  3. The deity; சுவாமி. திருவடிதன் னாமம் (திவ். இயற். நான்மு. 68)
  4. Ascetic, saint, sage; முனிவர். படாரத் திருவடி (T. A. S. ii, 139)
  5. Hanumān, regarded as the feet of Viṣṇu; [திரு மாலின் பாதஸ்தானமாயுள்ளவர்] அனுமான். உவமை யாலுந் திருவடியென்னுந் தன்மை யாவர்க்குந்தெரிய நின்றான் (கம்பரா. மகேந். 26)
  6. Garuḍa, regarded as the feet of Viṣṇu; [திருமாலின் பாதஸ்தான மாயுள்ளவர்] கருடன். திருவடியொருவனுமாயிருந்த தோ (ஈடு, 1, 4, 6)
  7. Title of the kings of Travancore; திருவிதாங்கூர் அரசர். இராமன் கோதைவர்மத் திருவடி (T. A. S. i, 290)
திருவடி² (tiru-vaṭi) — noun
  1. + வடு. Indolent sore; நோவில்லாத புண். (J.)
திருவடி³ (tiruvaṭi) — noun
  1. prob. திருகு-. Tricks of a buffoon; கோமாளி விகடம். (J.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

திருவடி
  1. பாதம்
  2. சுவாமி
  3. முனிவர்
  4. திருமாலின் பாதத்தில் இருக்கும் அனுமான்
  5. கருடன்
  6. திருவாங்கூர் அரசர்
  7. நோவில்லாத புண்
  8. கோமாளி விகடம்