திருவுளம்
அரசன், குரு, முதலிய பெரியோரது உள்ளக்கருத்து; திருவுள்ளம் will or pleasure of God, king, guru or other great person திருவுளம் திரு + உளம்
Tiruvulam
Tamil Wiktionary
திருவுளம்
- அரசன், குரு, முதலிய பெரியோரது உள்ளக்கருத்து; திருவுள்ளம்
Tamil Moli Akarathi (1928)
திருவுளம் (tiruvuḷam)
- கடவுள், திவ்வியசித்தம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
திருவுளம் (tiru-v-uḷam) — noun
- See திருவுள்ளம். திருவுனமெனின் மற்றென் சேனையுமுடனே (கம்பரா. கங்கை. 67).