திருவுள்ளம்

அரசன், குரு, முதலிய பெரியோரது உள்ளக்கருத்து will or pleasure of God, king, guru or other great person திருவுள்ளம் திரு + உள்ளம்

Mr

Tamil Wiktionary

திருவுள்ளம்
  1. அரசன், குரு, முதலிய பெரியோரது உள்ளக்கருத்து

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

திருவுள்ளம் (tiru-v-uḷḷam) — noun
  1. Will or pleasure of God, king, guru or other great person; அரசன் குரு முதலிய பெரியோரது உள்ளக்கருத்து.