Opulence, wealth, good circumstance, ஐசுவரியம். (c.)
Largeness of wages, dowry, &c., அதிகம்
A kind of guitar with less than seven strings, குறைநரம்புள்ளவீணை
Cause, as distinguished from effect, காரணம்
[prov.] Midwifery, மருத்துவம். இதற்கதுதிறம். This is preferable to that. பலதிறமுஞ்சொன்னார்கள். They advised him many times. ஏத்திறத்து. In what respect? (நீதிநெறி.)
திறங்காட்ட — To display ability, powers, &c.
திறங்கெட்டவன் — A stupid, lazy fellow, an incompetent man.
திறத்தார் — Party, as opposed to or distinguished from another party, பகுதியார். இருதிறத்தாரும். Both parties.
திறப்பட — To improve, as soil, health, strength, &c., சீர்ப்பட.
திறப்படுத்த — [prov. v. noun. திறப்பாடு.] To improve soil, circumstances, &c., to strengthen, &c., to enrich.
திறப்பிக்க — [prov. com. ஸ்திரப்பிக்க.] To make firm, solid, to harden, consolidate, உறுதிப்படுத்த.
Fabricius (1972)
திறம் — noun
same as திறமை
class, sort, வகை
quality, nature, தன்மை
party, side, பக்கம்
cause, கார ணம்
a kind of guitar with less than
strings
அதற்கிது திறம் — this is superior to that.
திறங்காட்ட–திறமைகாட்ட — to display ability.
திறங்கெட்டவன்–திறங்கெட்ட–மூளி — an incompetent person.
திறப்படுத்த — to improve, to streng- then.
திறப்பிக்க — to make firm, to consoli- date.
திறமான சாப்பாடு — a splendid dinner.
Tamil Moli Akarathi (1928)
திறம் (tiṟam)
அதிகம், அரையென்னுமோரிலக் கம், உச்சிதம், உறுதி, காரணம், குணம், குறை, நரம்புள்ளவீணை, கூறுபாடு, சாமர்த்தியம், தத்துவம், தன்மை, திற மை, பக்கம், பாக்கியம், மருத்துவம், மேன்மை, வகை, வலி