தீக்குறி

அபசகுனம்; துற்குறி bad sign or symptom, unpropitious omen அபசகுனம்; துற்குறி, துர்நிமித்தம்

fire sign

Tamil Wiktionary

தீக்குறி

சகுனம் சகுனத்தடை

Tamil Moli Akarathi (1928)

தீக்குறி (tīkkuṟi)
  1. துற்குறி, அபசகுனம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தீக்குறி (tī-k-kuṟi) — noun
  1. +. Bad sign or symptom, unpropitious omen; அபசகுனம்.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தீக்குறி
  1. கெடுவது காட்டுங் குறி
  2. தீறிமித்தம்