தீச்சட்டி
நெருப்புச்சட்டி, கணப்புச்சட்டி பிரார்த்தனையால் எடுக்கும் அக்கினிச்சட்டி firepan, chafing-dish
firebox
Tamil Wiktionary
தீச்சட்டி — பெயர்ச்சொல் (Noun)
- நெருப்புச்சட்டி
- கணப்புச்சட்டி
- பிரார்த்தனையால் எடுக்கும் அக்கினிச்சட்டி
Tamil Moli Akarathi (1928)
தீச்சட்டி (tīccaṭṭi)
- நெருப்புச்சட்டி
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தீச்சட்டி (tī-c-caṭṭi) — noun
- +
- Fire pan, chafing-dish; கணப்புச்சட்டி
- Fire-pot carried in fulfilment of a vow; பிரார்த்தனையால் எடுக்கும் அக்கினிச்சட்டி
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தீச்சட்டி
- வேண்டுதலுக்கு எடுக்கும் நெருப்புச் சட்டி
- கணப்புச்சட்டி