தீது
குற்றம் பாவச்செயல் துன்பம்
Didu
Tamil Wiktionary
தீது
- தீமை
- குற்றம்
- பாவச்செயல்
- துன்பம்
- இறப்பு
- கேடு
- உடம்பு
- இடையூறு
- தீங்கு
- கொடிது
- கொடியது
Winslow (1862)
தீது (tītu) — noun
- Evil, vice, mischief, தீமை
- Fault, blemish, defect, குற்றம்
- (neut. sing. sym. verb.) It is evil, தீமையாயிருக்கிறது
Fabricius (1972)
தீது — noun
- an evil, a mischief, தீமை
- a fault, குற்றம்
- (symb. verb) it is evil
Tamil Moli Akarathi (1928)
தீது (tītu)
- குற்றம், தீமை
தீது (tītu)
- தீங்கு, கோள், அந்தராரம், விக் கினம், முட்டுப்பாடு, அலாபம், தட் டு, ஊறு, அந்தரம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தீது (tītu) — noun
- < தீமை
- Evil, vice; தீமை. நன்றிது தீதென (திருவாச. 49, 2)
- Fault, blemish, defect; குற்றம். தீதுதீர் நியமத்து (திருமுரு. 70)
- Sinful deed; பாவச்செயல். உள் ளத்தா லுள்ளலுந் தீதே (குறள், 282)
- Suffering, distress; துன்பம். தீதுண்டோ மன்னு முயிர்க்கு (குறள், 190)
- Difficulty, hindrance; இடை யூறு. தீதின் றுருள்கநீ யேந்திய திகிரி (மணி. 22, 16)
- Death; மரணம். நின்மகன் றீதி னீங்கினான் (சீவக. 327)
- Ruin; கேடு. அனல்கனற்றத் தீதறும் பஞ்சியின் (உபதேசகா. சிவவிரத. 164)
- Body; உடம்பு. (சிலப். 19, 66, உரை.)