தீப்தம்

Tamil Wiktionary

தீப்தம்
  1. இராகவகையு ளொன்று ( இராக. 47.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
  2. இருபத்தெட்டுச் சிவாகமங்களுள் ஒன்று

Fabricius (1972)

தீப்தம் — noun
  1. see தீத்தம்.

Tamil Moli Akarathi (1928)

தீப்தம் (tīptam)
  1. தீத்தம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தீப்தம் (tīptam) — noun
  1. < dīpta
  2. Splendour, brightness; பிரகாசம்
  3. Asafoetida; பெருங் காயம்
  4. An ancient Šaiva scripture in Sanskrit, one of 28 civākamam, q.v.; சிவாகமம் இருபத் தெட்டனுள் ஒன்று. (சைவச. பொது. 332, உரை.)
  5. Lion; சிங்கம். (யாழ். அக.)
தீப்தம் (tīptam) — noun
  1. (Mus.) A class of rāgas; இராகவைகையு ளொன்று. (பரத. இராக. 47.)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தீப்தம்
  1. ஒளி
  2. சிங்கம்
  3. பெருங்காயம்
  4. சிவாகமம் யாய் ஏற்றிவைக்கும் பண்டிகை
  5. ஐப்பசி இருபத்தெட்டனுள் ஓன்று
  6. பண்வகையுள் மாதத்தில் சதுர்த்தசி நாளில் கொண்டாடும் ஒன்று ஓர் இந்துப் பண்டிகை
  7. பொருளை இழந்து