தீப்பொறி
Tamil Wiktionary
தீப்பொறி — பெயர்ச்சொல் (Noun)
- தீயிலிருந்து பறக்கும் எரிதுகள்/பொறி; அனற்பொறி
Tamil Moli Akarathi (1928)
தீப்பொறி (tīppoṟi)
- கங்கம்
தீப்பொறி (tīppoṟi)
- கங்கம், ஞெகிழி, புலிங்கம், காட்டுத்தீயின் பெயர்-தாவம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தீப்பொறி (tī-p-poṟi) — noun
- +. [M. tīppoṟi.] Spark of fire; அனற்பொறி. தீப்பொறி யொன்றுற்றால் (சிவரக. அபுத்திபூருவ. 4).