தீமிதி

வேண்டுதல் நிமித்தம் நெருப்புக்குழியில் இறங்கி நடத்தல் to walk on the burning coal bed as a part of religious ritual

Dimithi

Tamil Wiktionary

தீமிதி
  1. வேண்டுதல் நிமித்தம் நெருப்புக்குழியில் இறங்கி நடத்தல்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தீமிதி (tī-miti) — noun
  1. Walking on a fire-pit, performed in fulfilment of a vow; பிரார்த்தைனையின்பொருட்டுத் தழல்பரப்பிய குழியில் நடக்கை. Loc.

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தீமிதி
  1. வேண்டுதல் நிமித்தம் நெருப்புக்குழியில் இறங்கி நடத்தல்