தீமை
* நன்மை அல்லாதது. (ஆங்கி) - evil இந்தி - विपदा
mischief fault, guilt cruelty, injury
Tamil Wiktionary
தீமை — பெயர்ச்சொல் (Noun)
- * நன்மை அல்லாதது.
[object Object]
Winslow (1862)
தீமை (tīmai) — noun
- Evil, wickedness, vice, sin, turpitude, depravity, பொல்லாங்கு
- Mischief, injury, harm, hurt, கேடு. (c.)
- தீமைசெய்ய — To practice vice, to be vicious. 2. To do evil, injury, mischief.
Fabricius (1972)
தீமை — noun
- evil, vice, sin, தீங்கு
- mis- chief, injury, கேடு
- தீமை செய்ய–யிழைக்க — ; to do mis- chief.
Tamil Moli Akarathi (1928)
தீமை (tīmai)
- கேடு, பொல்லாங்கு
தீமை (tīmai)
- அந்தரம், அந்தராயம்,அலாபம், இன்னல், இன்னா, ஊறு, கோள், தீ, தீங்கு, தீது, தட்டு, மாயம், முட்டுப் பாடு, வலாபம், விக்கினம்
Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)
தீமை (tīmai) — noun
- Mischief; சேட்டை. நிச்சலுந் தீமைகள் செய்வாய் (திவ். பெரியாழ். 2, 7, 3)
- Fault, guilt; குற்றம். பெரியார்கட் டீமை கருநரைமேற் சூடேபோற் றோன் றும் (நாலடி, 186)
- Cruelty, injury; கொடுமை. நீ மெய்கண்ட தீமை காணின் (புறநா. 10)
- Sinful deed; பாவச்செயல். தீமை புரிந்தொழுகுவார் (குறள், 143)
- Inauspicious occasions, as of death; அசுபம். அவன் நன்மை தீமைகளுக்கு வருகிறதில்லை
IndoWordNet
தீமை — noun
- கெடுதல் விளைவிக்கக் கூடியது
தீங்கு தன்மை
தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)
தீமை
- கொடுமை
- குற்றம்
- குறும்பு
- இறப்பு
- முதலியன