தீயொழுக்கம்

கெட்ட நடத்தை தீயொழுக்க மென்றுமிடும்பை தரும் (குறள், 138). evil conduct, vicious course of life

The virtue of fire

Tamil Moli Akarathi (1928)

தீயொழுக்கம் (tīyoḻukkam)
  1. துன்மார்க்கம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தீயொழுக்கம் (tī-y-oḻukkam) — noun
  1. Evil conduct, vicious course of life, opp. to nal-l-oḻukkam; கெட்ட நடத்தை. தீயொழுக்க மென்று மிடும்பை தரும் (குறள், 138).

IndoWordNet

தீயொழுக்கம் — noun
  1. தீயொழுக்கமுடையவன்

கெட்டவன் தீயவன் பொல்லாதவன்

Tamil Wiktionary

தீயொழுக்கம் — பெயர்ச்சொல் (Noun)
  1. கெட்ட நடத்தை
  2. தீயொழுக்க மென்றுமிடும்பை தரும் (குறள், 138).