தீர்மானமான
Determined
IndoWordNet
தீர்மானமான — adjective
- ஒன்றைக் குறித்து ஒருவர் கொள்ளும் கருத்து அல்லது முடிவில் காணப்படும் உறுதியானத் தன்மை
தீர்மானமான — adjective
- எந்த விஷயத்தைப் பற்றி நிச்சயிக்கப்பட்டுவிட்டதோ
தீர்மானமான — adjective
- எது தீர்மானமானதோ
முடிவான தீர்மானிக்கப்பட்ட உறுதியான ஐயமில்லாத