தீவினை

கொடுமையான செயல்; கொடுஞ்செயல்; தீய வினை அக்கினிகாரியம் evil; sinful deed

sin, wicked deed a burnt offering or sacrifice

Tamil Wiktionary

தீவினை — பெயர்ச்சொல் (Noun)
  1. கொடுமையான செயல்; கொடுஞ்செயல்; தீய வினை
  2. பாவம்
  3. அக்கினிகாரியம்

Fabricius (1972)

தீவினை — noun
  1. wickedness, see, under தீ.

Tamil Moli Akarathi (1928)

தீவினை (tīviṉai)
  1. பாவம் அது இருவினையினொன்று
தீவினை (tīviṉai)
  1. பவம், பாதகம், பாவம்

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

தீவினை (tī-viṉai) — noun
  1. < தீமை +
  2. Sinful deed; கொடுஞ்செயல். (சூடா.)
  3. Sin; பாவம். தீவினை யென்னுஞ் செருக்கு (குறள், 201)
  4. Fire-sacrifice; அக்கினிகாரியம். செந்தீவினை மறை வாணனுக்கொருவன் (கம்பரா. இராவணன்வதை. 52)

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

தீவினை
  1. பாவம்
  2. கொடுஞ்செயல்
  3. காரியம்
  4. இ வழிபாடு