துகில்

Dukil

Winslow (1862)

துகில் (tukil) — noun
  1. [vul. துயில்.] Cloth, clothes, dress, சீலை
  2. A banner as a badge of honor, விருதுக்கொடி. (சது.)
  • துகிற்கொடி — Flag, as துகில்.
  • துகிலின்பீசம் — The seed of the cotton shrub. (R.)
  • செந்துகில் — Ochre-colored vestments.
  • பொற்றுகில் — Gold cloth, as பீதாம்பரம்.

Fabricius (1972)

துகில் — vulg.
  1. , (vulg. துயில்) s. dress, cloth, சீலை
  2. a banner, கொடி
  • துகிற்கொடி — a flag.
  • பொற்றுகில் — gold cloth.

Tamil Moli Akarathi (1928)

துகில் (tukil)
  1. சீலை, விருதுக்கொடி
துகில் (tukil)
  1. இடையல், ஏடகம்பட்டு, வேதகம்
துகில் (tukil)
  1. சீலை, விருதுக்கொடி

Tamil Lexicon (Univ. of Madras, 1924-1936)

துகில் (tukil) — noun
  1. prob. dukūla. [M. tukil.]
  2. Fine cloth, rich attire; நல்லாடை. பட்டுந் துகிலு முடுத்து (நாலடி, 264)
  3. See துகிற்கொடி. (பிங்.)
  4. Ensign; விருதுக்கொடி

தமிழ்-தமிழ் அகரமுதலி (1985)

துகில்
  1. நல்லாடை
  2. துணிக்கொடி
  3. விருதுக் கொடி